அவசரகதியில் சிறுமிக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்கள்.. முதலிரவில் கட்டிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...! Description: அவசரகதியில் சிறுமிக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்கள்.. முதலிரவில் கட்டிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...!

அவசரகதியில் சிறுமிக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்கள்.. முதலிரவில் கட்டிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...!


 அவசரகதியில் சிறுமிக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோர்கள்.. முதலிரவில் கட்டிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி...!

பெரியவர்கள் சூழ நல்லநாள் பார்த்து நடந்து முடிந்த திருமணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டார் அந்த மாப்பிள்ளை. ஆனால் முதலிரவில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி அப்பகுதிவாசிகளின் பேசு பொருள் ஆகியிருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

குமரிமாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். தினமும் கல்லூரிக்குச் செல்லும்வழியில் பழக்கடை நடத்திவந்த சதீஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார் அந்த மாணவி. இதுகுறித்து அவரின் பெற்றொோருக்குத் தெரியவர அவசரகதியில் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தனர்.

தன் ஆசை மனைவியை முதலிரவில் பார்க்கப் போன கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர் மனைவி பழக்கடைக்காரர் சதீஸிடம் பேசிக்கொண்டு இருந்தார்..போனில்! இதைப் பார்த்து அதிர்ந்தவர் விசாரித்ததில் தன் ஆசை மனைவியின் முன்னால் காதல்விவகாரம் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதுமாப்பிள்ளை ஆளை விட்டால் போதும் என சுவர் ஏறிக்குதித்து தப்பியோடினார். இதனிடையில் அந்த இளம்பெண் தன் காதலனைவரச்சொல்லி அவரோடு போய்விட்டார்.

இந்த களேபரத்தில் போலீஸில் புகார் கொடுத்தனர் இளம்பெண்ணின் பெற்றோர். அப்போது போலீஸாரின் முன்பு ஆஜரான இளம்பெண், தனக்கு 17 வயதுதான் ஆவதாகவும், தன் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்ததாகவும் சொல்ல போலீஸார் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

ஒரு திருமணம் எங்கே தொடங்கி..எத்தனை மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது கவனித்தீர்களா?


நண்பர்களுடன் பகிர :