அந்த இடத்தில் டாட்டூ... நெடுஞ்சிருக்கும்வரை நாயகி கொடுத்த நச் போஸ்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! Description: அந்த இடத்தில் டாட்டூ... நெடுஞ்சிருக்கும்வரை நாயகி கொடுத்த நச் போஸ்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

அந்த இடத்தில் டாட்டூ... நெடுஞ்சிருக்கும்வரை நாயகி கொடுத்த நச் போஸ்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!


அந்த இடத்தில் டாட்டூ... நெடுஞ்சிருக்கும்வரை நாயகி கொடுத்த நச் போஸ்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

தமிழ்த் திரை உலகில் நடிகர்கள் நீண்டகாலம் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். ரஜினி, கமல், சரத்குமார் போன்ற நடிகர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்: ஆனால் நாயகிகளைப் பொறுத்தவரை அதற்கான சூழல் இல்லை.

சில நடிகைகள் ஓரிரு படங்களில் வந்தபின் காணாமல் போய்விடுகிறார்கள். இந்நிலையில் அப்படிக் காணாமல் போன நெஞ்சிருக்கும்வரை பட நாயகி ஒரே ஒரு புகைப்படத்தின்மூலம் மீண்டும் பீக்கிற்கு வந்துள்ளார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நரேன் நடித்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘நெஞ்சிருக்கும் வரை’ இந்தப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் பூனம் கவுர். தனது 20 வயதில் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான பூனம் கவுர் தொடர்ந்து சிலப்படங்களில் நடித்தார். ஆனாலும், நெஞ்சிருக்கும்வரை அளவுக்கு பெயர் பெற்றுத்தரவில்லை. இந்நிலையில் பீல்ட் அவுட் ஆகியிருந்த அம்மணி தன் முன்னழகின் மீது டாட்டூ ஒன்றைக்குத்தி, அதன் மேல் கைவைத்துகாட்டிக் கொடுத்தப் போஸ் இணையத்தில் செமவைரலாகி வருகிறது. பலரும் இந்த நடிகையா இப்படி என விமர்ச்சித்து வருகின்றனர்...


நண்பர்களுடன் பகிர :