உலகஅழகி கீரிடத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யாராய்.. இவ்வளவு எளிமையானவரா இவர்? இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்..! Description: உலகஅழகி கீரிடத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யாராய்.. இவ்வளவு எளிமையானவரா இவர்? இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்..!

உலகஅழகி கீரிடத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யாராய்.. இவ்வளவு எளிமையானவரா இவர்? இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்..!


உலகஅழகி கீரிடத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட ஐஸ்வர்யாராய்.. இவ்வளவு எளிமையானவரா இவர்? இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்..!

‘’உலகில் ஏழல்ல அதிசயங்கள். வாய்பேசும் பெண்ணே நீ எட்டாவது அதிசயமே’’ என ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயைப் பார்த்து ஒருபாடல் காட்சியில் உருகுவார் நடிகர் பிரசாந்த். உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு இந்தியா முழுவதுமே மிகப்பெரிய ரசிகர் படை உண்டு. அபிசேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு பொறுப்புள்ள தாயாகாவும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்கிறார் ஐஸ்வர்யா ராய். இவரது செல்ல மகளும் ஆட்டத்தில் அவரைப் போலவே கலக்குகிறார்.

1994ம் ஆண்டில் உலக அழகிப்போட்டியில் வென்று பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஐஸ்வர்யாராய். தமிழில் ஜீன்ஸ், விக்ரமுடன் ராவணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எந்திரன் ஆகியப்படங்கள் இவர் நடிப்பில் ஹிட் அடித்தது. தற்போது, பொன்னியின் செல்வன் காவியத்தை மையப்படுத்திய மணிரத்தினம் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா.

நடிகை ஐஸ்வர்யா ராஜ் உலக அழகி பட்டம் பெற்றபின் அந்த கிரீடம் மற்றும் உடையுடன் தன் தாயுடன் அமர்ந்து தன்னடக்கத்தோடு தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உலக அழகிப் பட்டம் பெற்ற பின்பும் இவ்வளவு அடக்கமா? என குறித்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :