துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்ததுபோல் அசத்தலாக மாறிய பிக்பாஸ் ஷெரின்.. ஷாக்கான ரசிகர்கள்..! Description: துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்ததுபோல் அசத்தலாக மாறிய பிக்பாஸ் ஷெரின்.. ஷாக்கான ரசிகர்கள்..!

துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்ததுபோல் அசத்தலாக மாறிய பிக்பாஸ் ஷெரின்.. ஷாக்கான ரசிகர்கள்..!


துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்ததுபோல் அசத்தலாக மாறிய பிக்பாஸ் ஷெரின்.. ஷாக்கான ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் நல்ல பிளாட்பாரமாக இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். சீசன் 3 நிகழ்வில் அவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார். இது பலரையும் வருத்தம்கொள்ளவும் வைத்தது.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக வெளியிட்டார். இருவரது மோதல் போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

பிக்பாஸ் வீட்டில் இருந்ததைவிட தர்ஷன்_ஷனம் ஷெட்டி மோதல்தான் ஷெரினை இன்னும் அதிகமான பேரிடம் ரீச் ஆக்கியது். துள்ளுவதோ இளமைத் திரைப்படத்தில் ஷெரினோடு அறிமுகமான தனுஷ் சூப்பர் ஸ்டாருக்கு மருமகன் ஆனதோடு இப்போது முன்னணி நடிகர்களிலும் ஒருவராக இருக்கிறார். ஆனால் ஷெரினோ பிக்பாஸ் தனக்கு அடுத்த இன்னிங்ஸை ஏற்படுத்தும் என காத்திருந்தார்.

தற்போது 36 வயதாகும் ஷெரின் இதுவரைக் கல்யாணம் செய்யவில்லை. கடைசியாகத் தமிழில் நண்பேண்டா படத்தில் தலைகாட்டியிருந்தார் ஷெரின். பிக்பாஸ் வீட்டில் குண்டம்மாவாக எண்ட்ரி ஆன ஷெரினைப் பார்த்து தமிழ் ரசிகர் ஷாக் ஆனார்கள். காரணம் துள்ளுவதோ இளமைத் திரைப்படத்தின் மூலம் திரளான ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் அவர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன அம்மணி ரொம்பவே உடற்பயிற்சிகள் செய்து தன் உடம்பை ரொம்ப ஸ்லிம்மாக்கி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அம்மணி வித., விதமான போட்டோ சூட் நடத்த அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :