கொரோனாவின் மறுபக்கம்... ஊரடங்கால் நடந்த அதிசயம்...இமயமலையில் நடந்த ஆச்சர்யம்.. பல லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்..! Description: கொரோனாவின் மறுபக்கம்... ஊரடங்கால் நடந்த அதிசயம்...இமயமலையில் நடந்த ஆச்சர்யம்.. பல லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்..!

கொரோனாவின் மறுபக்கம்... ஊரடங்கால் நடந்த அதிசயம்...இமயமலையில் நடந்த ஆச்சர்யம்.. பல லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்..!


கொரோனாவின் மறுபக்கம்... ஊரடங்கால் நடந்த அதிசயம்...இமயமலையில் நடந்த ஆச்சர்யம்.. பல லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்..!

இந்தியாவில் கரோனா அச்சத்தின் காரணமாகவும், அந்த வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வரும் 31ம் தேதிவரை நான்கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரனமாக பஸ், கார், ரயில் உள்ளிட்ட வாகனங்கள் கூட இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நடந்த ஒரு அதிசயம் பலராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது.





அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.தற்போது நேபாளின் காத்மாண்ட் பள்ளத்தாக்கில் இருந்து இமயமலை மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த புகைப்படம் எடுத்த இடத்தில் இருந்து இமயமலை 200 கிலோமீட்டர் தூரமாகும். இதை நேபாளி டைம்ஸ் ஊடகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது இப்போது செம வைரலாகி வருகிறது.





ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முடங்கியதோடு, வாகனங்களின் இயக்கத்துக்கும் கடும் கட்டுப்பாடு இருப்பதால் ‘காற்று மாசு’ வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதனாலே இமயமலை இவ்வளவு தெளிவாகத் தெரிவதாக கூறப்படுகிறது.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:

புகைப்படம் 3:










நண்பர்களுடன் பகிர :