17 வருடங்களுக்குப்பின் மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயாசிங்.. உடன் ஆடியது யாருன்னு தெரியுமா? Description: 17 வருடங்களுக்குப்பின் மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயாசிங்.. உடன் ஆடியது யாருன்னு தெரியுமா?

17 வருடங்களுக்குப்பின் மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயாசிங்.. உடன் ஆடியது யாருன்னு தெரியுமா?


17 வருடங்களுக்குப்பின் மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயாசிங்.. உடன் ஆடியது யாருன்னு தெரியுமா?

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனாகவும், உச்ச நட்சத்திரமாகவும் இருக்கும் தனுஷ், சாயாசிங்குடன் சேர்ந்து நடித்தப்படம் தான் திருடா திருடி. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களுக்குப்பின் தனுஷ்க்கு ஹாட்ரிக் வெற்றிக்கொடுத்த படமாக திருடா திருடி இருந்தது.

அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. கடந்த 2003ல் ஹிட் அடித்த அந்தப்பாடல் இன்றுவரை ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அதன் பின்னர் அந்த அளவுக்கு ரவுடி பேபி பாடல்தான் ஹிட் ஆகியிருந்தது.இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பு பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரை சந்தித்தபோது, அவரோடு சேர்ந்து இந்தப்பாடலுக்கு ஆடியிருக்கிறார் நடிகை சாயாசிங். இப்போது ஓர் ஆண்டுக்குப் பின்னர் தனது பெர்த்டே ஸ்பெசலாக இந்த பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டரோடு ஆடிய தன் வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார் நடிகை சாயாசிங்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு சாயாசிங்கின் மன்மதராசா நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :