1995ல் வாங்கிய மாவுபாக்கெட்... இப்போது உணவுதயாரித்து சாப்பிட்ட பெண்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா? Description: 1995ல் வாங்கிய மாவுபாக்கெட்... இப்போது உணவுதயாரித்து சாப்பிட்ட பெண்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

1995ல் வாங்கிய மாவுபாக்கெட்... இப்போது உணவுதயாரித்து சாப்பிட்ட பெண்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?


 1995ல் வாங்கிய மாவுபாக்கெட்... இப்போது உணவுதயாரித்து சாப்பிட்ட பெண்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

லக்டவுண் நேரமான இதில் ஒவ்வொருவரும் தங்கள் பழைய புகைப்படங்களையும், நினைவுகளையும் தோண்டி எடுத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இங்கே ஒரு பெண் தன் வீட்டில் கவனிப்பாறின்றி ஒதுக்கிக் கிடந்த 1995ல் வாங்கிய மாவு பாக்கெட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த லாக் டவுணில் தன் மொத்தவீட்டையும் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அப்போது வீட்டில் மாவுபாக்கெட் ஒன்று கண்ணில்பட்டது. அதை எடுத்துப் பார்த்தபோது கடந்த 1995ல் வாங்கிய அந்த மாவுபாக்கெட் நீண்டகாலமாக இருந்ததே தெரியாமல் பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. அதை எடுத்த அந்த பெண்ணுக்கு அதில் சமைக்கும் ஆசையும் வந்தது. அதைத்தன் மகனிடம் சொல்ல, அவரும் உன் இஷ்டம் என சொல்லியிருக்கிறார்.

அந்தமாவுப் பாக்கெட்டில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி வைத்து புதிய உணவு ஒன்றை செய்திருக்கிறார். சமைத்த உணவை சாப்பிட்ட அந்த பெண் தன் மகனை வைத்தே வீடியோவும் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிஷ்டவசமாக அதைச் சாப்பிட்ட அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இருந்தும் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது அதீத ரிஸ்க்..தேவையில்லாத வேலை என கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :