எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள் இதோ...! Description: எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள் இதோ...!

எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள் இதோ...!


எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள் இதோ...!

சினிமா நடிகைகள் குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்வது எப்போதுமே சுவாரஸ்யமானதுதான். அதிலும் இது நடிகைகள் சம்பந்தப்பட்ட விசயம்.

சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் பிரபுவைப் பார்த்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு டயலாக் சொல்வாரே நினைவில் இருக்கிறதா? ‘நீ ஒல்லியானா நல்லா இருக்கமாட்ட. நான் குண்டானா நல்லா இருக்கமாட்டேன்’ என்பதுதான் அது. அந்தவகையில் நடிக்க வந்த புதிதில் சில நடிகைகள் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள் என இந்த செய்தியில் படிக்கலாம்.

நமீதா..

நமீதாவைப் பொறுத்தவரை நடிக்க வந்த புதிதில் பொசுக், பொசுக்கென்று மிகவும் குண்டாக இருந்தார். இப்போது தன் உடலை வெகு ஸ்லிம்மாக குறைத்திருக்கிறார். இப்படி உடம்பைக் குறைத்துவிட்டதாலேயே நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்துபோனது.

கீர்த்திசுரேஷ்

பொசு, பொசு உடம்பும், பொலிவான முகத்தோற்றமும் கீர்த்தி சுரேஷை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைத்தது. அதிலும் நடிகையர் திலகம் படத்துக்கு தேசியவிருதும் கிடைக்க கீர்த்தி கூடுதல் உற்சாகம் ஆனார். இந்நிலையில் இந்திப்பட வாய்ப்புக்காக உடலை நச்செனக் குறைத்தவர் வாய்ப்பு குறைந்து தவிக்கிறார்.

ஹன்சிகா மோத்வாணி

எப்போதுமே குண்டான உடல்வாகு கொண்டோரை தமிழ்ரசிகர்கள் ஆராதிக்கின்றனர். குஷ்புவுக்கு கோயில் கட்டிய பெருமையும் தமிழர்களுக்கு உண்டு. இப்படியான சூழலில் கொழுக், மொழுக்கென்று இருந்த ஹன்சிகாவை ஜூனியர் குஷ்பு ரேஞ்சுக்கு கொண்டாடினர். ஆனால் அம்மணி உடம்பைக் குறைக்க...இப்போது படவாய்ப்புக:ள் குறைந்து தவிக்கிறார்.

காதல் சந்தியா

காதல் படத்தில் துரு, துருவென பள்ளிமாணவியாக அறிமுகமான சந்தியா தொடர்ந்து கொஞ்சம் ஒரு ரவுண்ட் பெருத்துப்போக படவாய்ப்புகளை இழந்தார். இப்போது மீண்டும் உடம்பை குறைக்க ஆனாலும் படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்டார் சந்தியா.

பாவனா.. தாமிரபரணி பானு..

பாவனாவும், தாமிரபரணி பானுவும் ந்டிக்க வந்தபுதிதில் இருந்ததைவிட கொஞ்சம் குண்டானார்கள். அதன் பின்னர் மீண்டும் ஒல்லியாக வாய்ப்புகளும் இல்லாமல்; போனது. இதனிடையே நடிகை மஞ்சிமா மோகனும் தன் குண்டான உடலை கொஞ்சம் குறைக்க போராடிவருகிறாராம்.


நண்பர்களுடன் பகிர :