நேரலையில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்.. ஷாக்கான ரசிகர்கள்... உருகவைக்கும் காரணம் இதுதான்..! Description: நேரலையில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்.. ஷாக்கான ரசிகர்கள்... உருகவைக்கும் காரணம் இதுதான்..!

நேரலையில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்.. ஷாக்கான ரசிகர்கள்... உருகவைக்கும் காரணம் இதுதான்..!


 நேரலையில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்..  ஷாக்கான  ரசிகர்கள்... உருகவைக்கும் காரணம் இதுதான்..!

சுப்ரீம் ஸ்டார் என தன் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். இந்த வயதிலும் தன் உடம்பை நச்சென வைத்திருக்கும் சரத்குமாரை அதற்காகவே ரசிக்கும் கூட்டம் உண்டு. 1954ல் ராமநாதன்_புஷ்பலீலா தம்பதிக்கு புதுதில்லியில் பிறந்தார் சரத்குமார்.

சென்னை நியூ காலேஜில் பி.எஸ்.சி மேத்ஸ் படித்தார். இதுவரை 130 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரத்குமார் பாடிபில்டர், நடிகர், அரசியல்வாதி, என பன்முகத்திறன் கொண்டவர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சரத்குமாரும், ராதிகாவும் லைவாக வந்து சிலவிசயங்களைப் பேசியிருக்கிறார்கள். அப்போது நடிகர் சிரஞ்சீவி பற்றி ஒரு கேள்வி வந்தது. அப்போது ரொம்பவும் கண்கலங்கிவிட்டார் சரத்குமார்.

அதுபற்றி லைவில் பேசிய சரத்குமார், ‘நான் ஒருகடினமான காலத்தில் சிரஞ்சீவியுடன் படம் செய்ய வேண்டிய சூழலில் இருந்தேன். அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். அப்போது அவர் சேர்ந்து படம் செய்யவும் ஒப்புக்கொண்டார். சம்பளம் பற்றிப் பேசியபோது அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார். அவர் மனசு யாருக்கும் வராது’ எனச்சொல்லி கலங்கியிருக்கிறார் சரத். இதைப் பார்த்த ரசிகர்களும் உருகிப் போனார்கள்,


நண்பர்களுடன் பகிர :