தமிழ் படம் பாட்ஷாவை கன்னடத்தில் பார்த்து சிரித்திருப்பீர்கள்.. பங்களாதேஷ் பாட்ஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ..! Description: தமிழ் படம் பாட்ஷாவை கன்னடத்தில் பார்த்து சிரித்திருப்பீர்கள்.. பங்களாதேஷ் பாட்ஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ..!

தமிழ் படம் பாட்ஷாவை கன்னடத்தில் பார்த்து சிரித்திருப்பீர்கள்.. பங்களாதேஷ் பாட்ஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ..!


தமிழ் படம் பாட்ஷாவை கன்னடத்தில் பார்த்து சிரித்திருப்பீர்கள்.. பங்களாதேஷ் பாட்ஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மகா, மெகா ஹிட் அடித்த திரைப்படம்தான் ‘பாட்ஷா’. இந்தப்படம் வசூலை வாரிக் குவித்தது. இந்த திரைப்படம் வந்த புதிதில் ரஜினி அரசியலில் குதித்திருந்தால் நிச்சயம் அவர் முதல்வர் ஆகியிருப்பார் என்று இன்றும் ஆரூடம் சொல்பவர்கள் உண்டு. அந்த அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் மாஸான படம்தான் பாட்ஷா.

இதில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாகவும், டானான பாட்ஷாவாகவும் கலக்கியிருப்பார் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எனிடைம் பேவரட் படமான இதன் கன்னட ரீமேக்கையும், அதன் டயலாக் டெலிவரியையும் கேட்டு சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதுபோக இன்னும்சில கன்னடப்படங்களையும் வைத்து செய்கின்றனர். இந்நிலையில் பங்களாதேஷ் மொழியில் வந்திருக்கும் பாட்ஷாவின் ரீமேக்கை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :