படுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..! Description: படுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..!

படுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..!


படுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..!

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாதாரண தினசரி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக இருக்கின்றது. இதையடுத்து, இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து பல உதவிகள் செய்து வருகின்றனர்.

அரசு சார்பில் அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி பல தொண்டு நிறுவனங்களும் தாங்களாக முன் வந்து பல ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.. இது ஒரு பக்கம் இருக்க நடிகர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை வீட்டில் முடங்கி இருப்பதால் தங்களது திறமையினை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாக்களில் பரப்பி விட்டு வருகின்றனர்

இந்த வகையில் மகன் ஒருவர் தன் படுக்கை அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை பார்த்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் கொண்டு அவர் செய்யும் செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :