கடற்கரையில் அழகுசிலை போல் மிளிரும் நடிகை மிர்ணாளினி.. ஹார்டின் பறக்க விட்ட ரசிகர்கள்..! Description: கடற்கரையில் அழகுசிலை போல் மிளிரும் நடிகை மிர்ணாளினி.. ஹார்டின் பறக்க விட்ட ரசிகர்கள்..!

கடற்கரையில் அழகுசிலை போல் மிளிரும் நடிகை மிர்ணாளினி.. ஹார்டின் பறக்க விட்ட ரசிகர்கள்..!


 கடற்கரையில் அழகுசிலை போல் மிளிரும் நடிகை மிர்ணாளினி.. ஹார்டின் பறக்க விட்ட ரசிகர்கள்..!

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார். புதுச்சேரியை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார்.

இப்போது எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா படங்களிலும் அம்மணி நடித்துவருகிறார். இப்போது கடற்கரையில் கிழிஞ்ச உடையில் அழகுதேவதைபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :