அடடே கயல்பட நாயகனா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..! Description: அடடே கயல்பட நாயகனா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..!

அடடே கயல்பட நாயகனா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..!


அடடே கயல்பட நாயகனா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..!

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்வகையில் லாக்டவுண் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரைப்படப் பிரபலங்களும் கூட வீடுகளுக்குள்ளேயே முடக்கி இருக்கின்றனர். வீட்டுக்குள் தாங்கள் என்ன செய்கிறோம் எனவும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களின் ஊடே பிரபலங்கள் ரசிகர்களிடம் பகிர்ந்துவருகின்றனர்.

அந்தவகையில் கயல் திரைப்படத்தின் நாயகன் சந்திரமெளலி இப்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். சந்திரமெளலி தொகுப்பாளினி அஞ்சனாவை கல்யாணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ருத்ராகாஷ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சந்திரமெளலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 2020ன் இறுதி இப்படித்தான் இருக்கும் என பதிவிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லையே என ஷாக்காகி பதிவிட்டுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :