ஊரடங்குக்குப் பின் திறந்தகடை... மது போதைக்கு அடிமையான பெண்ணின் அவலநிலை.... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..! Description: ஊரடங்குக்குப் பின் திறந்தகடை... மது போதைக்கு அடிமையான பெண்ணின் அவலநிலை.... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!

ஊரடங்குக்குப் பின் திறந்தகடை... மது போதைக்கு அடிமையான பெண்ணின் அவலநிலை.... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!


ஊரடங்குக்குப் பின் திறந்தகடை... மது போதைக்கு அடிமையான பெண்ணின் அவலநிலை.... இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிவருகிறது. நம் இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.





ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாடுமுழுவதும் டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டது. இது கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்றுமுதல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டநிலையில் கூட்டம் கும்மிவருகிறது. இந்நிலையில் ஆண்கள் தான் என்று இல்லாமல் பெங்களூரில் மதுக்கூடத்துக்கு பெண்களும் படையெடுத்து வருகின்றனர்.

பெங்களூரில் மதுபானக்கூடத்துக்குப் போன பெண் ஒருவர், வாசலில் இருந்து பவ்யமாக அதை கையெடுத்து கும்பிடுகிறார். தொடர்ந்து தரையில் விழுந்து சாஸ்டாங்கமாக வணங்கிவிட்டு உள்ளேபோகிறார். நம்ம ஊரு என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ரேஞ்சுக்கு குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :