போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டுபையனா இது? அளே மாறி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ? என்ன செய்கிறார் தெரியுமா? Description: போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டுபையனா இது? அளே மாறி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ? என்ன செய்கிறார் தெரியுமா?

போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டுபையனா இது? அளே மாறி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ? என்ன செய்கிறார் தெரியுமா?


 போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டுபையனா இது? அளே மாறி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ? என்ன செய்கிறார் தெரியுமா?

நடன சூறாவளி பிரபுதேவா இயக்கத்தில் பட்டையைக் கிளப்பி வசூல் சாதனை புரிந்த திரைப்படம்தான் போக்கிரி. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். இதில் அசினுக்கு தம்பியாக ஒரு குண்டுபையன் நடித்திருந்தாரே! அவரை நினைவில் இருக்கிறதா?

அவர் இப்போது என்ன செய்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அந்த குண்டுசிறுவனின் பெயர் பரத். அவர் ஏற்கனவே பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஜெயராமின் மகனாக நடித்து பிரபலம் ஆகியிருந்தார். சென்னையில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் படித்த இவர் அப்போதே கலைபோட்டிகளில் பங்குபெறுவதை வழக்கமாக வைத்திருந்தாராம். அதில் ஒருநிகழ்வைப் பார்த்த ஏ.வி.எம் க்ரூப்தான் ‘நைனா’ என்னும் படத்தில் இவரை அறிமுகம்செய்தது.

வின்னர், உத்தமபுத்திரன் உள்பட 50க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் பரத், இப்போது நெடு,நெடுவென வளர்ந்து ஸ்லிம்பாயாக மாறிவிட்டார். கடைசியாக இஞ்சி இடுப்பழகி என்னும் படத்தில் அனுஷ்காவின் சகோதரராக நடித்த இவர், இப்போது முழுநேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். கல்லூரி படித்துமுடித்துவிட்டு மீண்டும் நடிப்பில் குதிப்பது பரத்தின் லட்சியமாம்.


நண்பர்களுடன் பகிர :