குடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..! Description: குடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..!

குடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..!


குடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..!

தல போல வருமா? என்னும் பாடல்வரிகளைப் போலத்தான் அஜித்தின் வாழ்க்கையும்! அவர் எந்தவித சினிமாப் பிண்ணனியும் இல்லாமல் தானாகவே உழைத்து வாழ்வின் முக்கிய இடத்துக்கு வந்திருக்கிறார். தன்னம்பிக்கை தான் அவரது வெற்றியின் திறவுகோல். அந்த அஜித்தின் பெருந்தன்மையைப் பற்றி இன்னொரு நடிகர் வெளியிட்டிருக்கும் தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர்களில் ஒருவரான சுஹேல் சந்தோக் அஜித்துடனான தன் நினைவுகள் குறித்து ஒரு சுவாரஸ்பதிவு வெளியிட்டுள்ளார். கடந்த 2013ல் வீரம் திரைப்பட சூட்டிங்கின் போது அஜீத்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு பைக் ட்ரிப் சென்றுள்ளனர்.

இவர்கள் டீ குடிக்க ஒதுக்கிய இடத்தில் ஒரு குடிசை இருந்தது.; அந்த குடிசையில் இருந்தவர்கள் அஜித்தை அடையாளம் கண்டுகொண்டு தங்கள்வீட்டில் டீகுடிக்க அழைத்துள்ளனர். உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தோ துளிகூட பந்தாவின்றி அவர்கள் வீட்டுக்குப்போய் டீ குடித்திருக்கிறாஃர். அத்தோடு அவர்கள் அஜித்தோடு புகைப்படம் எடுக்காஅசை இருந்தும் தயங்கியபடியே நின்றிருக்கிறார்கள்.

அதை உணர்ந்த அஜித், அவராகவே கூப்பிட்டு புகைப்படம் எடுத்துள்ளார். கூடவே தன் செல்போனில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை சென்னை திரும்பியதும் பிரிண்ட் போட்டும் அந்த குடிசைவாசியின் இல்ல முகவரிக்கு அனுப்பினாராம். இதை சுஹேல் ஆச்சர்யத்தோடு பகிர்ந்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :