சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்..என்ன கமெண்ட் தெரியுமா? Description: சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்..என்ன கமெண்ட் தெரியுமா?

சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்..என்ன கமெண்ட் தெரியுமா?


சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்த வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்..என்ன கமெண்ட் தெரியுமா?

அண்மையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரமோஷன் ஆகி நகர்ந்திருந்தார் வாணி போஜன்.

ஊட்டியை பூர்வீகமாகக்கொண்ட அம்மணிக்கு இப்போது 31 வயது. மாடலிங் முலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர்விஜய் டிவியில் ஆஹா என்னும் சீரியலில் அறிமுகம் ஆனார். சன்டிவியின் தெய்வ மகள் சீரியலால் வாணிபோஜன் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனார்.





அம்மணி துவக்கத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகவும் வேலைசெய்தார். அண்மையில் சினிமாவுக்குள் நுழைந்தவர் மீக்கு மாத்திரமே செப்தா என்னும் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வேறுசிலபடங்களிலும் நடித்து வருகிறார்.





ப்ரியா பவானி ஷங்கர் துவங்கி வாணி போஜன்வரை சின்னத்திரை பிரபலங்கள் இப்போது வெள்ளித்திரையை நோக்கியே நகர்கின்றனர். அதிலும் வாணி போஜனை சின்னத்திரை நயந்தாரா என்றே கொண்டாடத் துவங்கி இருக்கிறது கோடம்பாக்கம். இந்நிலையில் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளுக்காக அம்மணி அடிக்கடி தன் கவர்ச்சிப்படங்களையும் வெளியிட்டுவருகிறார்.





இப்போது ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் வாணி போஜன் தன்வீட்டு மொட்டைமாடியில் சில புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார். இது இணையத்தில் லைக்ஸ்களையும் குவித்துவருகிறது. அதில் ஒரு போட்டோவில் வாணி போஜனின் லிப்ஸ்டிக் கொஞ்சம் தூக்கலாக இருக்க, அவர் ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்கா பாத்திரத்தில் நடித்ததை நினைவில்வைத்து ஒரு நெட்டிசன், என்ன மீரா அக்கா.. பான் பீடா போட்ட மாதிரி வாய் சிவந்து போயிருக்கு..என கமெண்ட் அடித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :