இந்த படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்..? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..! Description: இந்த படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்..? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!

இந்த படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்..? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!


 இந்த படத்தில் அஜித்தோடு சேர்ந்து நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்..?  இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!

இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மருத்துவர்களின் அர்ப்பணிப்பு பற்றிய திரைப்படம். இந்நிலையில் உலகமே இப்போது லாக்டவுணில் இருக்கும் சூழலில் திரைப்பிரபலங்கள் குறித்த பல அரியத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்தவகையில் இப்போதும் ஒரு தவல் வந்துள்ளது. அதாவது தல அஜித்தோடு ஒருபடத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

இதுதொடர்பாக தல அஜித்தின் பேவரட் போட்டோகிராபர் சிற்றரசு சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கண்ணாடி போட்டுக்கொண்டு கைநிரம்ப புத்தகங்களோடு நிற்கிறார் சிவகார்த்திகேயன். குறித்த அந்த புகைப்படம் ஏகன் படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்றும், ஆனால் கடைசியில் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :