ஈழத்து திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்..அய்யர் செய்த வேலையை பாருங்க? மொத்த மண்டமும் குங்கிச் சிரித்த வீடியோ..! Description: ஈழத்து திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்..அய்யர் செய்த வேலையை பாருங்க? மொத்த மண்டமும் குங்கிச் சிரித்த வீடியோ..!

ஈழத்து திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்..அய்யர் செய்த வேலையை பாருங்க? மொத்த மண்டமும் குங்கிச் சிரித்த வீடியோ..!


ஈழத்து திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்..அய்யர் செய்த வேலையை பாருங்க? மொத்த மண்டமும் குங்கிச் சிரித்த வீடியோ..!

திருமணத்தில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்துக்கொடுப்பது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் அண்மையில் இலங்கையில் நடந்த திருமணம் ஒன்றில் புரோகிதர், அந்தநேரத்தில் காமெடியில் இறங்கி நின்று ஆட, கல்யாண மண்டபமே கலகலப்பானது.

திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையை பார்த்து அய்யர், பொம்பளை பிள்ளைய பிடிச்சுருக்குல்ல உங்களுக்கு? எனக் கேட்கிறார். அதற்கு மணமகன், ரொம்ப எனச் சொல்கிறார். தொடர்ந்து அய்யர், மாப்பிள்ளையிடம் நெசமா இன்னிக்குத்தானே முதல்ல பார்க்குறீங்க? என வம்புக்கு இழுக்கிறார். உடனே மாப்பிள்ளையும் ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் முதல்ல பார்க்குற மாதிரிதான் ஒருக்கு என நச் கமெண்ட் கொடுக்கிறார்.

தொடர்ந்து மணப்பெண்ணிடம் அய்யர், நீங்க சொல்லுங்க...தம்பியை உங்களுக்கு பிடிச்சுருக்குதானே? சத்தமா சொல்லுங்க எனக் கேட்கிறார். அதற்கு மணப்பெண் பிடிச்சுருக்கு எனச் சொல்கிறார்..உடனே அய்யர் உமேஸை ...என மாப்பிள்ளையின் பெயரையும் இழுத்துவிட்டு அப்படித்தான கூப்பிடப் போறீங்க? எனக்கேட்கிறார். உடனே மணப்பெண் பேரு சொல்லல என்றதும்...அப்போ மாமான்னு கூப்பிடப் போறீங்களா? என குறுக்குக் கேள்வி கேட்கிறார் அய்யர்.

தொடர்ந்து அய்யர் மணப்பெண்ணிடம். என்னுடைய தந்தையைப்போல இண்டலிஜெண்டாக ...என்னுடைய தாயைப் போல கிளவராக வாழ்க்கை நடத்த பேபியிடம் வேண்டி நிற்கிறேன்.என சொல்லச்சொல்லி திருமணம் நடத்தி வைக்கிறார்.

திருமணத்துக்கு வந்திருந்த மொத்தகூட்டமும் இதைக்கேட்டு குலுங்கி, குலுங்கி சிரிக்கிறது. இதோ அந்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க..நீங்களும் சிரிப்பீங்க..


நண்பர்களுடன் பகிர :