மகள் உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை கொடுத்த மருத்துவர் : நெஞ்சை உலுக்கும் பதிவு..! Description: மகள் உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை கொடுத்த மருத்துவர் : நெஞ்சை உலுக்கும் பதிவு..!

மகள் உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை கொடுத்த மருத்துவர் : நெஞ்சை உலுக்கும் பதிவு..!


மகள் உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை கொடுத்த மருத்துவர் : நெஞ்சை உலுக்கும் பதிவு..!

இந்தியாவிலும் கரோனா தொற்று நாளுக்கு, நாள் வேகம் எடுத்து வருகிறது. கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்கும்வகையில் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னால் நிற்கிறார்கள்.

இப்படியான சூழலில் வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழா? சாவா என போராடிக் கொண்டிருந்த தன் மகளைவிட கரோனா நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் சிகிட்சை கொடுக்க நேரம் ஒதுக்கியது உருகவைத்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தேவந்திர மெக்கா. இவர் இந்தூரில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு கரோனா டியூட்டியில் இருக்கிறார். கரோனா வார்டில் நோயாளிக்கு அவர் சிகிட்சை கொடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டில் அவரது 15 மாதக் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனது.

இதுகுறித்து மருத்துவர் ஹோசங்காபாத் கூறியதாவது,’எனதுமகள் ஹைட்ரேசோபாலஸ் என்னும் நோயாள் பாதிக்கப்பட்டு இருந்தாள். இந்த இக்கட்டான நேரத்தில் எனது சேவை தேசத்துக்குத் தேவை என்பதை உணர்ந்திருந்தேன். அதனால்தான் கரோனா வார்டில் பணியைத் தொடர்ந்தேன். என் மகள் இறந்ததால் வீட்டில்போய் பார்ப்பதற்கு டியூட்டியில் இருந்து விலக்கு அளித்திருக்கிறார்கள்.’என்கிறார். .


நண்பர்களுடன் பகிர :