அடேங்கப்பா பிரபல நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளையா? ஷாக்கான ரசிகர்கள்..ஆனாலும் கனிகா இன்னும் எப்படி இருக்கார் பாருங்க..! Description: அடேங்கப்பா பிரபல நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளையா? ஷாக்கான ரசிகர்கள்..ஆனாலும் கனிகா இன்னும் எப்படி இருக்கார் பாருங்க..!

அடேங்கப்பா பிரபல நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளையா? ஷாக்கான ரசிகர்கள்..ஆனாலும் கனிகா இன்னும் எப்படி இருக்கார் பாருங்க..!


அடேங்கப்பா பிரபல நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளையா? ஷாக்கான ரசிகர்கள்..ஆனாலும் கனிகா இன்னும் எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் தன் நேர்த்தியான நடிப்பால் அதிக ரசிகர்களைக் கொண்டவராக இருந்தார் நடிகை கனிகா. தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு ஜோடியாகவும், தாயாகவும் வரலாறு படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. தொடர்ந்து எதிரி,ஆட்டோகிராப் படங்களிலும் நடித்திருந்த கனிகா மலையாள திரையுலகிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.

நீண்டகாலம் நடிக்காமல் இருந்துவந்த கனிகா அண்மையில் கடைசியாக ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து செட்டிலாகிவிட்ட கனிகா அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அடிக்கடி தன் புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

இப்படியான சூழலில் கனிகா அண்மையில் தன் மகனோடு இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதைப் பார்த்தவர்கள் அடடே கனிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். அந்த வ்சீடியோவில் தன் மகனின் ஆடையை வாங்கிப் போட்டு அராத்து செய்கிறார் கனிகா. சினிமாவில் பாம் பார்த்ததைப் போலவே இப்போதும் கனிகா நச்சென்று இருப்பதாகவும் ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :