அடேங்கப்பா நடிகர் விஷ்ணு விஷாலோட அப்பா இவ்வளவு பெரிய ஆளா? புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால்..! Description: அடேங்கப்பா நடிகர் விஷ்ணு விஷாலோட அப்பா இவ்வளவு பெரிய ஆளா? புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

அடேங்கப்பா நடிகர் விஷ்ணு விஷாலோட அப்பா இவ்வளவு பெரிய ஆளா? புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!


அடேங்கப்பா நடிகர் விஷ்ணு விஷாலோட அப்பா இவ்வளவு பெரிய ஆளா? புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தன் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ஸ்கோர் செய்பவர் விஷ்ணு விஷால். தன் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுவிலேயே கவனிக்க வைத்தவர் தொடர்ந்து அதேபோல் மாறுபட்ட கதைகளையே தேர்ந்தெடுத்த வகையில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

இவர் கடந்த 2011ம் ஆண்டில் நடிகருமியக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யம் என ஒரு மகனும் உள்ளார். இந்த தம்பதி கடந்த 2018ம் அண்டு சட்டப்படி விவாகரத்துப் பெற்றது. கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் மகாமெகா ஹிட் அடித்தது.

எம்.பி.ஏ பட்டதாரியான விஷ்ணு விஷால் ஆரம்பத்தில் கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்தார். விபத்து ஒன்றில் காலில் காயம்பட்டு கிரிக்கெட் வாழ்க்கை சிதைந்துபோக அதன் பின்பே சினிமாவுக்கு வந்தார் விஷ்ணு.இப்போது பேட்மிட்டன் வீராங்கணை ஜூபிலா கட்டாவும், விஷ்ணுவும் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது நடிகர் விஷ்ணு விஷால் தன் இணையப்பக்கத்தில் தன் தந்தையுன் புகைப்படத்தைப் போட்டுள்ளார். அது அவரது தந்தையின் புகைப்படம் தான். அதைப் பார்த்தவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். காரணம் என்ன தெரியுமா? இவரது தஎதை ரமேஷ் குடவ்லா. தமிழகக் காவல்துறையில் ஏடிஜிபியாக இருந்தவர். இவர் ரியலான போலீஸ் உடையுடனும், ராட்சசன் படத்தில் நடித்த போது எடுத்த போட்டோவையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதைப் பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா..இவ்வளவு பெரிய ஆளோட பிள்ளையா இவரு? என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :