பிரபல செய்திவாசிப்பாளருக்கு தன் கவர்ச்சிப்படங்களை அனுப்பிய நபர்.. பதிலுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்தத பாருங்க..! Description: பிரபல செய்திவாசிப்பாளருக்கு தன் கவர்ச்சிப்படங்களை அனுப்பிய நபர்.. பதிலுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்தத பாருங்க..!

பிரபல செய்திவாசிப்பாளருக்கு தன் கவர்ச்சிப்படங்களை அனுப்பிய நபர்.. பதிலுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்தத பாருங்க..!


 பிரபல செய்திவாசிப்பாளருக்கு தன் கவர்ச்சிப்படங்களை அனுப்பிய நபர்.. பதிலுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்தத பாருங்க..!

இணையதளத்தில் இப்போது யாரும், யாருடனும் நட்பாகி விட முடியும். அதேநேரம் அந்த நட்பை தக்கவைப்பது என்பது அவர் அவர் குணநலன்களில் தான் இருக்கிறது. அந்தவகையில் இங்கே ஒரு பிரபல செய்திவாசிப்பாளரின் நட்பு பட்டியலில் சேர்ந்த ஒருவர்..செய்த செயல் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதேநேரம் அதை அந்த பெண் செய்தி வாசிப்பாளர் நேர்த்தியாக எதிர்கொண்டவிதம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பிரபல பெண் ஊடகவியலாளர் பனிமலருக்கு சில ஆண்கள் மோசமான படங்களை அனுப்பி டார்ச்சர் செய்துள்ளனர். அதற்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் செம போல்டாக மூன்று போஸ்ட்கள் போட்டுள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்த பதிவுகள் இங்கே..

பதிவு1:

பதிவு2:

பதிவு3:


நண்பர்களுடன் பகிர :