விஸ்வாசத்தில் அஜித்தின் வில்லனாக நடித்தவரின் மகளா இது? இந்த வயதிலேயே இப்படி ஒரு போஸா? அனிகாவை மிஞ்சிடுவார் போலருக்கே..! Description: விஸ்வாசத்தில் அஜித்தின் வில்லனாக நடித்தவரின் மகளா இது? இந்த வயதிலேயே இப்படி ஒரு போஸா? அனிகாவை மிஞ்சிடுவார் போலருக்கே..!

விஸ்வாசத்தில் அஜித்தின் வில்லனாக நடித்தவரின் மகளா இது? இந்த வயதிலேயே இப்படி ஒரு போஸா? அனிகாவை மிஞ்சிடுவார் போலருக்கே..!


விஸ்வாசத்தில் அஜித்தின் வில்லனாக நடித்தவரின் மகளா இது? இந்த வயதிலேயே இப்படி ஒரு போஸா? அனிகாவை மிஞ்சிடுவார் போலருக்கே..!

தமிழ்ப்படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். நடிகை மீனா அப்படி சினிமாவுக்குள் வந்துதான் பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார். அதேபோல் இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான்.

அதுபோல் இப்போது பிரபலாக இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் திடீர், திடீரென தங்கள் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றனர். அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்திருந்த பேபி அனிகா திடீரென கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டார். இதைப்பார்த்த அவரது ரசிகர்களும், தலயின் பிரியர்களும் தலக்கு மகளாக நடித்ததால் தாங்களும் மகளாகவே பார்த்துவிட்டோம். அதனால் இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை என கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் அதே விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவரின் மகளாக நடித்தவர் சலோனி உமேஷ் புர்த்தின். இவரும் அனிகாவைப் போல் படுமாடர்னாக ஒரு போட்டோ சூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அடேங்கப்பா இந்த வயசிலேயே மாடர்ன் போட்டோ சூட்டா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :