அடடே சூப்பர் சிங்கர் செந்திலா இது..? கல்லூரி காலத்தில் தோழிகள் நடுவே ஸ்டைலாக இருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Description: அடடே சூப்பர் சிங்கர் செந்திலா இது..? கல்லூரி காலத்தில் தோழிகள் நடுவே ஸ்டைலாக இருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

அடடே சூப்பர் சிங்கர் செந்திலா இது..? கல்லூரி காலத்தில் தோழிகள் நடுவே ஸ்டைலாக இருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


அடடே சூப்பர் சிங்கர் செந்திலா இது..? கல்லூரி காலத்தில் தோழிகள் நடுவே ஸ்டைலாக இருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேமஸ் ஆன ஜோடி தான் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி!

நாட்டுப்புறப் பாடல்களை பாடி, அதற்கான அடையாளத்தையும் உருவாக்கிய பெருமை இந்த ஜோடியை சேரும். அதன் பின்னர் இந்த ஜோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையும் கடந்து உலக அளவில் போய் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

சில விளம்பரங்களிலும் கூட இந்த ஜோடி தலைகாட்டியது. பிரபுதேவா நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படத்திலும், இவர்கள் ‘’சின்ன மச்சான்...சொல்லு பிள்ளை’’ பாடல் இடம் பெற்றது.

சமீபத்தில் கரோனா விழிப்புணர்வு பாடலையும் பாடி அசத்தினார் செந்தில். இந்நிலையில் இப்போது தான் கல்லூரியில் பி.ஏ படிக்கும்போது சக தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :