இளையதளபதி விஜய் அவரது தங்கையுடன் இருக்கும் அரியபுகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர்கள்... நிச்சயம் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க ..! Description: இளையதளபதி விஜய் அவரது தங்கையுடன் இருக்கும் அரியபுகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர்கள்... நிச்சயம் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க ..!

இளையதளபதி விஜய் அவரது தங்கையுடன் இருக்கும் அரியபுகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர்கள்... நிச்சயம் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க ..!


இளையதளபதி விஜய் அவரது தங்கையுடன் இருக்கும் அரியபுகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர்கள்... நிச்சயம் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க ..!

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்....இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

இளையதளபதி என தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. அது கொஞ்சம் சர்ச்சையிலும் சிக்கியது. நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள்.

இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகனின் வெளிநாட்டில் படிக்கிறார். கரோனா அச்சத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இளையதளபதி விஜயின் மகனும் வீட்டுக்கு வரமுடியாமல் தவிக்கிறார்.

மாஸ்டர் ரிலீஸ் கரோனாவினால் தள்ளிப்போனாலும் இப்போது இளையதளபதி தன் சகோதிரி, பெற்றோர் உடன் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைய தளபதி விஜயின் தங்கை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் குறித்த அந்த புகைப்படத்தில் விஜய் தன் சகோதிரியுடன் இருக்கிறாரர். திருப்பாச்சி, வேலாயுதம் உள்பட பல படங்களில் சகோதிரி பாசத்தோடு இருப்பவர் விஜய். அந்த காட்சிகளும் ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கப்பட்டது. ஆனாலும் தளபதிக்கு தங்கை இல்லாதது குறை தான். இந்நிலையில் சிறுவயதில் நடிகர் விஜய் தன் தங்கையோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :