உச்சத்துக்கு போயும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத ஸ்ரீதேவியின் நினைவுகள்.. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..! Description: உச்சத்துக்கு போயும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத ஸ்ரீதேவியின் நினைவுகள்.. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..!

உச்சத்துக்கு போயும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத ஸ்ரீதேவியின் நினைவுகள்.. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..!


உச்சத்துக்கு போயும் தமிழ் கலாச்சாரத்தை மறக்காத ஸ்ரீதேவியின் நினைவுகள்.. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..!

தமிழ்த்திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.; ரஜினி, கமல் என அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவியிடம் கால்ஷிட் வாங்கிவிட்டுத்தான் படத்துக்கே பூஜை போடும் சூழல் இருந்தது. பதினாறு வயதிலே திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்குப் போன நடிகை ஸ்ரீதேவி அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். அந்தவகையில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம்.ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அஜித் நடித்த நேர்கொண்டபார்வையின் தயாரிப்பாளர் இவர்தான். ஸ்ரீதேவி ஒரு ஆண்டுக்கு முன்பு வெளிநாடு போயிருந்தபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிர் இழந்தார். இந்த தம்பதிக்கு ஜானவி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.

இதில் மூத்தமகளான ஜானவி இப்போது பாலிவுட்டில் நாயகியாக நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி சகிதம் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஹைலைட்டான விசயம் என்னவென்றால் அந்த புகைப்படத்தில் அனைவரும் தமிழக கலாச்சார உடையை அணிந்து உள்ளனர். ஸ்ரீதேவி தன் மகள் ஜான்வியை எப்போதும் பாவாடை தாவணி போடச் சொல்லுவாராம். ஜான்வி அதை தட்டிக்கழித்தே வந்தநிலையில் தன் அம்மா ஸ்ரீதேவியின் மறைவுக்குபின்பு எப்போதும் பாவாடை, தாவணியிலேயே விழாக்களில் பங்கேற்கிறார் ஸ்ரீதேவின் மகள்.


நண்பர்களுடன் பகிர :