பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந் தா இது.. ஆளே மாறி எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..! Description: பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந் தா இது.. ஆளே மாறி எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..!

பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந் தா இது.. ஆளே மாறி எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..!


பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந் தா இது.. ஆளே மாறி எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..!

குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கும் விக்ரமன் கடந்த 1996ல் எடுத்து சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பூவே உனக்காக. விஜய் நடிப்பில் சக்கை போடு போட்ட இந்த படத்தில் அஞ்சு அரவிந்த் ஹீரோயினாக நடித்தார்.

அந்த காலக்கட்டத்தில் பெரிய வசூல் சாதனையும் அந்தப்படம் செய்தது. இப்போது நடிகர் விஜய் தமிழ்த்திரையுலகின் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார். பிகிலுக்கு பின்பு இவர் நடிப்பில். மாஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.அண்மையில்கூட ஒரு பேட்டியில் இயக்குனர் விக்ரமன், அந்த படத்தில் நவரச நாயகன் காத்திக்கைதான் நடிக்க வைக்க நினைத்திருந்தேன். கடைசியில்தான் விஜய் முடிவானார் என பேசி இருந்தார்.

மகா, மெகா ஹிட் அடித்த பூவே உனக்காக திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார். 2001ம் ஆண்டுக்கு பின்பு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அவர், இப்போது மலையாள சீரியல்களில் சின்ன, சின்ன ரோல் செய்து வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது.அதைப் பார்ப்பவர்கள் அடடே பூவே உனக்காக நாயகியா இது? என மூக்கில் விரல்வைக்கின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :