அடேங்கப்பா குடும்ப பெண்மணியாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..! Description: அடேங்கப்பா குடும்ப பெண்மணியாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

அடேங்கப்பா குடும்ப பெண்மணியாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!


அடேங்கப்பா குடும்ப பெண்மணியாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அவரது குரலால் பட்டி, தொட்டியெங்கும் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்தான் பிரகதி.

அவர் பங்கு பெறும் இசை, பொதுநிகழ்ச்சிகளில் குடும்பப் பாங்கான உடை அணிந்திருப்பார். இதன்மூலம் அவரும் மக்கள் மத்தியில் குடும்பப் பெண்மணியாகவே ரீச் ஆகியிருந்தார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் எடுத்த சில படங்களை தன் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்திருக்கிறார் பிரகதி. அதில் வழக்கமாக குடும்பப்பெண்ணாக இருக்கும் பிரகதி, படுமாடர்ன் உடையில் கவர்ச்சிக் காட்டி போஸ் கொடுத்து நடிகைகளுக்கே சவால்விடும் அழகில் மிளிர்கிறார்.

ஆனால் அதைப் பார்ப்பவர்கள் ஆத்தி நம்ம பிரகதியா இது? என வாயடைத்துப் போகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :