25 ஆண்டுகளுக்கு முந்தைய தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி...வாய்பிளந்த ரசிகர்கள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க...! Description: 25 ஆண்டுகளுக்கு முந்தைய தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி...வாய்பிளந்த ரசிகர்கள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க...!

25 ஆண்டுகளுக்கு முந்தைய தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி...வாய்பிளந்த ரசிகர்கள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க...!


 25 ஆண்டுகளுக்கு முந்தைய தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி...வாய்பிளந்த ரசிகர்கள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க...!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகைகள் வெகுசிலரே...அவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். நடிகை கஸ்தூரி ஒருகாலத்தில் சினிமாவில் பிஸியாக இருந்தவர். இடையில் சிலகாலம் அட்ரஸே இல்லாமல் படவாய்ப்புகளும் இல்லாது இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி அண்மைக்காலமாக மீண்டும் லைம் லைட்க்கு வந்திருக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கருத்தும் சொல்லிவருகிறார். அப்படிச் சொல்லி சிலநேரங்களில் கஸ்தூரி சிக்கலில் சிக்கிக்கொண்ட சூழல்களும் உண்டு.ஆத்தா உன் கோவிலிலே திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமான கஸ்தூரி தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார். மிகச்சமீபத்தில் வெல்வெட் நகரம், தமிழரசன் படங்களிலும் நடித்திருந்தார் நடிகை கஸ்தூரி.

அண்மையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அவருக்கு இன்னும் புகழைக் கொடுத்தது. வழக்கமாகவே சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முந்தைய தன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இளமைத் ததும்பும் அந்த கஸ்தூரியின் புகைப்பதிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :