படம், சிரியலில் நடிக்காமல் போனது ஏன்? பிரபல தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா மனம்திறந்து கூறியது இதுதான்..! Description: படம், சிரியலில் நடிக்காமல் போனது ஏன்? பிரபல தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா மனம்திறந்து கூறியது இதுதான்..!

படம், சிரியலில் நடிக்காமல் போனது ஏன்? பிரபல தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா மனம்திறந்து கூறியது இதுதான்..!


படம், சிரியலில் நடிக்காமல் போனது ஏன்? பிரபல தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா மனம்திறந்து கூறியது இதுதான்..!

இன்று பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் 90ஸ் கிட்ஸின் பேவரட் தொகுப்பாளினியாக இருந்தவர்தான் ஸ்வர்ணமால்யா. ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்த ஸ்வர்ணமால்யா அதன் பின்னர் அப்படியும் எதிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது முதன்முதலாக அதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் ஸ்வர்ணமால்யா.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.1981ல் சென்னையில் பிறந்த ஸ்வர்ணமால்யா சிறுவயது முதலே பரதநாட்டியத்தின் மீது ப்ரியம் கொண்டவர். சின்னத்திரையில் பிஸியான தொகுப்பாளினியாக இருந்த இவர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா,வெள்ளித்திரை திரைப்படங்களிலும் நடித்தார். ஜோதிகாவோடு மொழி படத்தில் நடித்தது இவருக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

அதன்பின்னர் சினிமா, சீரியலில் இருந்து முற்றாக ஒதுங்கியிருக்கும் ஸ்வர்ணமால்யா அன்மையில் இதுபற்றிப் பேசியிருக்கிறார்.

அதில், ‘நான் இப்போது பேராசிரியராக இருக்கிறேன். பரதமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்த பிஸி செட்டியூலுக்கு நடுவில் இனி நடிக்கும் எண்ணமும் இல்லை.’என்றார் அவர்.


நண்பர்களுடன் பகிர :