ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்..... ரசிகர்களுக்கு பதில் சொன்ன பிரபல நடிக விவேக்.. என்ன சொன்னார் தெரியுமா? Description: ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்..... ரசிகர்களுக்கு பதில் சொன்ன பிரபல நடிக விவேக்.. என்ன சொன்னார் தெரியுமா?

ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்..... ரசிகர்களுக்கு பதில் சொன்ன பிரபல நடிக விவேக்.. என்ன சொன்னார் தெரியுமா?


ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல்..... ரசிகர்களுக்கு பதில் சொன்ன பிரபல நடிக விவேக்..  என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் எப்போதுமே இரட்டைப் போட்டி இருந்துகொண்டே இருக்கும். சிவாஜி_எம்.ஜி.ஆர், அதன் பின்னர் ரஜினி_கமல் அவர்களுக்குப் பின் இப்போது விஜய்_அஜித்தை மையமாக வைத்து ரசிகர்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

திரையரங்குக்கு வெளியே தங்களது ஆஸ்தான நாயகனுக்கு பிளக்ச் வைப்பது தொடங்கி, அவர் திரைப்படம் ஓட பாலாபிசேகம் செய்வதுவரை ரசிகர்கள் வித்தியாச ரூட்டில் பயணிப்பது தமிழ் சினிமாவில் புதிது அல்ல. ஆனால் ரஜினி,கமல், எம்.ஜி.ஆர், சிவாஜி போட்டிக்காலத்தில் இல்லாத ஒன்று இப்போது இருக்கிறது. அதுதான் சோசியல் மீடியாக்களில் நடக்கும் பதில்.

அஜித்_விஜய் இருவரில் யார் கெத்து என இருதரப்பு ரசிகர்களும் அடிக்கடி ட்விட்டரில் மோதுவது வழக்கம். இருதரப்பும் அவர், அவர்கள் பேவரைட் நடிகர்களுக்காக ஹேஸ்டாக்கும் உருவாக்குவது வழக்கம். இப்படியான சூழலில் அதில் சிலர் நடிகர் விவேக்கையும் டேக் செய்துள்ளனர். அஜித், விஜய் இருவரோடும் ஏராளமான படங்களில் சேர்ந்து நடித்திருக்கும் விவேக், இதுகுறித்து ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர், ‘நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனிநபரையும் தரம்தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்மீறிச்செய்தால் பிளாக் ஆகும்.நேர்மறைப் பதிவுகளுக்கே தான் ட்விட்டரைப் பயன்படுத்துவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் .


நண்பர்களுடன் பகிர :