எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது.. மொடாக் குடிகாரியாக தொகுப்பாளினி அஞ்சனா... அஞ்சனா வீடியோவை வெளிவிட்ட அவரது கணவர் ..! Description: எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது.. மொடாக் குடிகாரியாக தொகுப்பாளினி அஞ்சனா... அஞ்சனா வீடியோவை வெளிவிட்ட அவரது கணவர் ..!

எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது.. மொடாக் குடிகாரியாக தொகுப்பாளினி அஞ்சனா... அஞ்சனா வீடியோவை வெளிவிட்ட அவரது கணவர் ..!


எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது..   மொடாக் குடிகாரியாக  தொகுப்பாளினி அஞ்சனா... அஞ்சனா வீடியோவை வெளிவிட்ட அவரது கணவர் ..!

முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரைகளின் காலம். சின்னத்திரை தொகுப்பாளினிகளே சினிமாவில் வந்து அசத்தி வருகின்றனர். அவர்களுக்கு பட்டி, தொட்டியெங்கும் ரீச்ம் தொகுத்து வழங்குவதிலேயே கிடைத்துவிடுகிறது. அப்படி நிகழ்ச்சித் தொகுப்பின் மூலம் பேமஸ் ஆனவர்களில் ஒருவர்தான் அஞ்சனா.

பிரபல டிவி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்த அஞ்சனா கடந்த 2016ல் நடிகர் கயல் சந்திரனை காதலித்து கல்யாணம் செய்தார். அண்மையில் இவருக்கு குழந்தை பிறந்தது. இப்போது இன்னொரு டிவியில் தொகுப்பாளியாக கலக்கி வருகிறார் அஞ்சனா. சோசியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி தன் புகைப்படங்களையும் அதில் பதிவேற்றிவருகிறார்.

இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனா, ஊரடங்கால் நிகழ்ச்சிகள் இன்றி வீட்டில் இருக்கிறார். இதனால் தன் வீட்டில் வடிவேலு குடிகாரனாக பேசும் காமெடி ஒன்றை டிக் டாக் செய்துள்ளார் அஞ்சனா.அதில் பக்காவான குடிகாரைப் போல் கண்களை வைத்துக்கொண்டு எனக்கு சரக்கு கிடைக்கலைன்னா...இந்த ஊர்ல யாருக்கும் சரக்கு கிடைக்கக் கூடாது..குடிக்கக் கூடாது என பேசுகிறார். குறித்த அந்த வீடியோவை அவரது கணவர் நடிகர் கயல் சந்திரனே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :