சீனாவில் கொரோனா வைரசுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்ன தெரியுமா?... ரகசியத்தை கூறிய சீனப்பெண்மணி..! Description: சீனாவில் கொரோனா வைரசுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்ன தெரியுமா?... ரகசியத்தை கூறிய சீனப்பெண்மணி..!

சீனாவில் கொரோனா வைரசுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்ன தெரியுமா?... ரகசியத்தை கூறிய சீனப்பெண்மணி..!


சீனாவில் கொரோனா வைரசுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்ன தெரியுமா?... ரகசியத்தை கூறிய சீனப்பெண்மணி..!

ஒட்டுமொத்த உலகநாடுகளையும் கரோனாவின் தாக்கம் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, இத்தாலி நாடுகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனாவின் அச்சம் காரணமாக வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 8000க்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆள்ஆகி இருக்கிறார்கள். இந்த வைரஸ் சீனாவின் வூகான் நகரில் தான் முதலில் உருவானது. ஆனால் இப்போது சீனா கரோனாவின் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சீனா எப்படி கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது என சீனப்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாரம்பர்ய வைத்தியத்தில்தான் சீனா கொரனாவைக் கட்டுப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

அதற்கு சீனா, சித்த மருத்துவத்தாலேயே மீண்டது தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :