பேத்தியின் பெயரை பெயரைக் கேட்டு செம குஷியான ராதிகா... பேத்தி பெயர் என்ன தெரியுமா? Description: பேத்தியின் பெயரை பெயரைக் கேட்டு செம குஷியான ராதிகா... பேத்தி பெயர் என்ன தெரியுமா?

பேத்தியின் பெயரை பெயரைக் கேட்டு செம குஷியான ராதிகா... பேத்தி பெயர் என்ன தெரியுமா?


பேத்தியின் பெயரை பெயரைக் கேட்டு செம குஷியான ராதிகா... பேத்தி பெயர் என்ன தெரியுமா?

தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி ரசிகர் படையைக் கொண்டவர் நடிகை ராதிகா. ஹீரோயின் பாத்திரம் என்றாலும், குணச்சித்தரப் பாத்திரம் என்றாலும் தனக்கென தனி முத்திரைப் பதிப்பவர் நடிகை ராதிகா.

பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றிகரமான நடிகையாக ‘சித்தி’ தொடர் மூலம் பரிணமிப்பவர் ராதிகா. இப்போது ராதிகா பாட்டியாகி இருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

ராதிகாவின் மகள் ரோயானுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தையின் பெயரை ரோயான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதாவது ராத்யா மிதுன் என்பதே பெயராகும். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் நீ தைரியமாகவும், அசாதாரணமானவளாகவும் வளரவேண்டும் என விரும்புகிறேன். இவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவரிடம் இருந்து வந்தது. அவரைப் போல் இவளும் சாதிப்பாள் ‘என பதிவிட்டு இருந்தார். அந்த ட்விட்டுக்கு பதில் அளித்திருந்த ராதிகா ரத்குமார், ‘பேபி டால்’ என பதிவிட்டு உள்ளார்.

ராதிகா பாட்டியானதுக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :