கரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா? Description: கரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?

கரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?


கரோனாவால் வேலை இழந்து பரிதாப நிலையில் சொந்த ஊர் திரும்ப தயாரான கேரள இளைஞர்கள்.. பெரும் கோடீஸ்வரர்களாக மாறிய ஆ ச்சரியம்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பலரும் தங்கள் வேலைவாய்ப்பையும் இழந்து வருகின்றனர்.





கேரளத்தை சேர்ந்த ஜிஜேஸ் கொராதன், குட்டிகாட்டில், சனோஜ் பாலகிருஷ்ணன் ஆகிய மூன்றுபேரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துபாயில் கார் டிரைவர்களாக இருந்தனர். இவர்கள் கடனுக்கு வண்டி வாங்கிதான் ஓட்டி வந்தனர்.

இந்நிலையில் கரோனா அச்சத்தால் துபாயில் சுற்றுலாத்துறை முடங்கியது. இதன் காரணமாக தவணையை கூட செலுத்தமுடியாமல் தவித்த இவர்கள் காரை விற்று சொந்த ஊருக்கு திரும்பவும், கடனை அடைக்கவும் முடிவு செய்து ஒருவர சந்திக்க சென்றனர்.





அப்போது அவர்களுக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் 41 கோடி ரூபாய் அவர்கள் மூவரும் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. உடனே நண்பர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அங்கேயே இனி தங்கி தொழிலை தொடர முடிவு செய்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :