சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா? மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..! Description: சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா? மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..!

சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா? மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..!


சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைகழுவணுமா? மகளுடன் சேர்ந்து சாண்டி ரிலீஸ் செய்த சூப்பர் காணொளி..!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மத்தியிலும் நன்றாக ரீச் ஆகியிருக்கிறார். இவருக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியிலும் நல்ல இமேஜ் ஏற்பட்டு இருக்கிறது.

சாண்டிக்கு ஒன்றரை வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையோடு சேர்ந்து சாண்டி கரோனா விழிப்புணர்வுக்கு செய்திருக்கும் கானொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று 13 லட்சத்துக்கும் அதிகமான மக்களை தாக்கியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இதனால் திரைப்பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கின்றனர். நடிகர் சூரி உள்ளிட்ட சிலர் தாங்கள் வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் ஊடே கரோனா விழிப்புணர்வும் கொடுத்தனர். இந்நிலையில் பிரபல டேன்ஸ் மாஸ்டர் சாண்டி, தன் மகளுடன் சேர்ந்து இந்த காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

பச்சை கறிய பச்சையா தின்னா அதுக்குபேரு கரோனா...எனத் தொடங்கும் அந்த பாடலில் என்னங்க நடக்குது நாட்டுல..ஆளே இல்ல ரோட்டுல!..சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாம கையை கழுவணுமா? என்பது உள்ளிட்ட வரிகள் லைக்ஸை அள்ளுகிறது. இதோ நீங்களும் கேளுங்களேன்.


நண்பர்களுடன் பகிர :