கொரானாவை முன்கூட்டியே கணித்த ஜோதிட சிறுவன் யார் தெரியுமா? இதோ அந்த சிறுவனைப் பற்றிய அரிய தகவல்கள்..! Description: கொரானாவை முன்கூட்டியே கணித்த ஜோதிட சிறுவன் யார் தெரியுமா? இதோ அந்த சிறுவனைப் பற்றிய அரிய தகவல்கள்..!

கொரானாவை முன்கூட்டியே கணித்த ஜோதிட சிறுவன் யார் தெரியுமா? இதோ அந்த சிறுவனைப் பற்றிய அரிய தகவல்கள்..!


கொரானாவை முன்கூட்டியே கணித்த ஜோதிட சிறுவன் யார் தெரியுமா? இதோ அந்த சிறுவனைப் பற்றிய அரிய தகவல்கள்..!

கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரனாவுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

இப்படி அனைத்து தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரனாவைப் பற்றி ஒருசிறுவன் முன்கூட்டியே கணித்திருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டே இந்த இந்திய ஜோதிட நுட்பம் நிறைந்த சிறுவன் பேசியிருப்பதை இப்போது பார்க்கலாம்.

அதில்;’ 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய கிருமி அச்சுறுத்தும். மிகவும் அரிதாக செவ்வாய், குரு, ராகு, சனி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் அதிகமான கதிர்வீச்சு பூமியைத் தாக்கும். ராகு உலகில் நோய்களை பரப்புவதோடு மட்டும் அல்லாது, இந்த கொரானா தொற்றும் மே 29ல் முடிவுக்கு வரும்.’என்று அந்த சிறுவன் கணித்துள்ளார்.

யார் அந்த சிறுவன்..

கொரனாவின் தாக்கம் தீவிரமான நிலையில் இந்த வீடியோ திடீர் வைரலானது. அதேநேரம் அந்த சிறுவன் பற்றி மேலதிக விபரம் தெரியாம இருந்தது. இதோ இப்போது அதுகுறித்த விபரம் தெரிஅ வந்துள்ளது.

அந்த சிறுவன் கர்நாடகத்தை சேர்ந்த அபிக்யா ஆனந்த். இவனது பெற்றோர் ஆனந்த் ராமசுப்பிரமணியன்_அனு ஆகியோர் ஆவர். இவனுக்கு அபிக்தியா என்ற தங்கையும் உண்டு.சிறுவயதில் இருந்தே அதிக ஆன்மீக நாட்டமுள்ள அபிக்யா அது தொடர்பில் நிறைய படிப்பாராம். கூடவே நிறைய வேதங்களையும் படிப்பார். சிறுவன் அபிக்யா அவனது ஆன்மீக, ஜோதிட புலமைக்காக பகவத் கீதா விருது, ஸ்லோகாபிரவீனா விருது, ஸ்பந்தன் ஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்று இருக்கிறார். முன்கூட்டியே கணித்த இந்த சிறுவனது விபரங்கள் இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :