ஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..! Description: ஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!

ஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!


ஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..!

நடிகை நயன் தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே...இவர்கள் இருவரும் சேர்ந்தே இப்போது அடிக்கடி ஊர்சுற்றியும் வருகின்றனர். அண்மையில் கூட மூக்குத்தி முருகன் சூட்டிங்கிற்கு விக்னேஷ் சிவனோடே வந்திருந்த நயன் தாரா, குமரிமாவட்டம் முழுவதும் கோயில், கோயிலாக அவரோடு போய் தரிசனம் செய்தார்.

இந்நிலையில் கரோனா வந்து நாடு முழுவதும் ஊரடங்கும் வந்துவிட்டது. இந்நிலையில் பல திரைப்பட பிரபலங்களும், சின்னத்திரைப் பிரபலங்களும் தாங்கள் பாதுகாப்போடு வீட்டிலேயே இருப்பதாக புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டு வந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்துகின்றனர். ஆனால் நயன் தாராவோ, சமூக இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் தன் காதலன் விக்னேஷ் சிவனோடு சேர்ந்து டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டு உள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் நயன் தாரா கொரானாவின் தனிமைப்படுத்தல் குறித்த அரசின் அறிவிப்புகளைக் காற்றில் பறக்க விட்டிருப்பதாகவும், அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டாமா எனவும் கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :