இளையதளபதி விஜயின் மகளா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! Description: இளையதளபதி விஜயின் மகளா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

இளையதளபதி விஜயின் மகளா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!


இளையதளபதி விஜயின் மகளா இது?  எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்....இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்.





இளையதளபதி என தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. அது கொஞ்சம் சர்ச்சையிலும் சிக்கியது. நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள்.





இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். அண்மையில் இவரது புகைப்படம் இணையத்தில் கசிய அதைப் பார்த்த இளைய தளபதி ரசிகர்கள் அடடே அழகில் இவர் சங்கீதாவையே மிஞ்சிவிட்டாரே என வாயடைத்துப் போயுள்ளனர்.

புகைப்படம் 1





புகைப்படம் 2






நண்பர்களுடன் பகிர :