குட்டி பப்பு.. மகளின் புகைப்படத்தில் கருத்து சொன்ன ராஜா ராணி சஞ்சீவ்.. சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..! Description: குட்டி பப்பு.. மகளின் புகைப்படத்தில் கருத்து சொன்ன ராஜா ராணி சஞ்சீவ்.. சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..!

குட்டி பப்பு.. மகளின் புகைப்படத்தில் கருத்து சொன்ன ராஜா ராணி சஞ்சீவ்.. சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..!


 குட்டி பப்பு.. மகளின் புகைப்படத்தில் கருத்து சொன்ன ராஜா ராணி சஞ்சீவ்.. சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..!

முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகள்தான் மக்கள் மத்தியில் பேமஸாக இருந்தார்கள்.ஆனால் இப்போதெல்லாம் சீரியல் நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் செம மாஸ் இருக்கிறது. அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை ‘ராஜா ராணி’ சீரியல் பெற்று இருந்தது.

அந்த சீரியலில் நடித்த சஞ்சீவ்ம், ஆல்யா மானசாவும் நிஜ வாழ்விலும் தம்பதிகளாக இணைந்தார்கள். இவர்களது திருமணம் இருகுடும்ப சம்மதத்துடன் கோலாகலமாக நடந்தது. இந்த தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் தன் குழந்தையின் கையை பிடித்துக்கொண்டு இருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தன் குழந்தையை குட்டி பப்பு..என குரிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் அனைத்து பிரமுகர்களும் பொதுமக்களை வீடுகளுக்குல் இருக்க அறிவுறுத்தி பதிவுகளை போட்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :