சூப்பர்சிங்கர் புகழ் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி பாடிய கொரோனா பாடல்.. தெறிக்க விடும் லைக்ஸ் வீடியோ..! Description: சூப்பர்சிங்கர் புகழ் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி பாடிய கொரோனா பாடல்.. தெறிக்க விடும் லைக்ஸ் வீடியோ..!

சூப்பர்சிங்கர் புகழ் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி பாடிய கொரோனா பாடல்.. தெறிக்க விடும் லைக்ஸ் வீடியோ..!


 சூப்பர்சிங்கர் புகழ் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி பாடிய கொரோனா பாடல்.. தெறிக்க விடும் லைக்ஸ் வீடியோ..!

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கொரோனா அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சீனாவில் துவங்கிய கொரனா வைரஸின் பாதிப்பு இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளையும் உலுக்கி எடுத்துவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரானா தாகுதலுக்கு இதுவரை 800 பேர் ஆளாகி இருக்கின்றனர். தமிழகம், கேரளத்தில் தலா ஒருவரும் உயிர் இழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி இருக்கிறது.கொரானா குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவையும் முடங்கி விடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெங்கும் பேமஸான செந்தில்கணேஷ்_ராஜலெட்சுமி தம்பதி கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி, வெளியிட்டு இருக்கின்றார்கள்.

‘எங்கிருந்தோ எவனோ வர்றானாம்..எல்லாரையும் வந்து கொல்றானாம்’ என சின்னமச்சான் மெட்டிலேயே வரும் அந்த பாடல் பட்டி, தொட்டியெங்கும் இணையவாசிகளால் ஹிட் அடித்து வருகிறது. இதை அதிகமான பேர் தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அதன் லிங்க்..கேட்டு விழிப்புணர்வும் அடையுங்கள். ரசிக்கவும் செய்யுங்கள்.


நண்பர்களுடன் பகிர :