ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய பெண்.. தடுத்துநிறுத்திய போலீஸார்... பெண் செய்த வேலையைப் பாருங்க..!

கொரானாவை ஒழிக்கும் வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கல்கத்தாவின் பேலிகுஞ்சேவில் இருந்து,சால்ட் லேக் பகுதிக்கு பெ|ண் ஒருவர் தனது ஆண் நண்பரோடு காரில் சென்று கொண்டிருந்தார்.

ஊரடங்கு உத்தரவினால் சாலையில் நின்றுகொண்டிருந்த போலீஸார் காரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த பெண், தான் மருந்தகத்துக்குச் செல்வதாகக் கூறினார். உடனே அவரிடம் மருத்துச் சீட்டைக் காண்பிக்கும்மாறு போலீஸார் கேட்டனர். ஆனால் அவரிடம் மருந்துசீட்டு இல்லை.

உடனே காரைவிட்டு இறங்கிய அந்த பெண் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தன் பழைய காயம் ஒன்றைக் கடித்து, ரத்தத்தை பாதுகாப்புக்கு நின்ற போலீஸின் மீது தேய்த்தார்.எனை காயப்படுத்தியதாக பொய் புகார் கொடுப்பேன் என ஊரடங்கில் பணிசெய்த போலீஸாரை அந்த பெண் மிரட்டும் வீடியோ வைரலாகி வருகின்றது.
WTF this DESPICABLE Woke #COVIDIOT when stopped by police abused & spit on Kolkata Police Cop 😠😡 #COVIDIDIOTS #COVIDIOTS #coronavirusindia #21daylockdown pic.twitter.com/Q1P8RcVtZw
— Rosy (@rose_k01) March 25, 2020