கொரானாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் பயன்படுமா? யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்துகொள்ள படியுங்கள்..! Description: கொரானாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் பயன்படுமா? யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்துகொள்ள படியுங்கள்..!

கொரானாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் பயன்படுமா? யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்துகொள்ள படியுங்கள்..!


கொரானாவில் இருந்து தப்பிக்க மாஸ்க் பயன்படுமா? யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்துகொள்ள படியுங்கள்..!

நாளுக்கு நாள் கொரானா வைரஸ் உக்கிரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க சில வழிகாட்டி நெறிமுறைகள் காட்டப்பட்டுள்ளது. அடிக்கடி கை கழுவ வேண்டும் என்பதில் தொடங்கி, பேஸ் மாஸ்க் அணிய வேண்டும் என்பது வரை அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் நீண்டுகொண்டே போகிறது.

இந்நிலையில் யாரெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும்? யாரெல்லாம் மாஸ்க் அணிவது பாதுகாப்பானது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் மருத்துவப் பணியாளர்கள்,கரோனாவால் பாதிப்பட்டோர் அல்லது கரோனா அறிகுறி கொண்டோரை பராமரிப்பவர், சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டோர் மாஸ்க் அணியலாம். இவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

அதேபோல் மாஸ்கை அணிவதிலும் சில நுட்பங்கள் இருக்கிறது. மாஸ்கை மடிப்பை விரித்து கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். மூக்கு, வாய், மேல்வாய் ஆகியவை முழுதாக மூடும்படி போட வேண்டும். இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மாஸ்கை மறுபடி பயன்படுத்தக் கூடாது. மாஸ்க் முகத்தில் இருக்கும்போது கையால் தொடக் கூடாது.

மாஸ்கை கழட்டும் போது தொற்று ஏற்பட வாப்பு இருகும் வெளிப்புறத்த தொடவே கூடாது. மாஸ்கை கழற்றிய பின் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கழுத்தில் மாஸ்கை தொங்கவிடக் கூடாது.

இந்த எச்சரிக்கையையெல்லாம் நீங்களும் இனி பின்பற்றுங்கள் நண்பர்களே..


நண்பர்களுடன் பகிர :