கிருமிக்கு வேட்டு வைக்கும் செம்பு பாத்திரம்.. நம் முன்னோர்களின் அறிவைப் பார்த்து வியந்துபோன விஞ்ஞானிகள்..! Description: கிருமிக்கு வேட்டு வைக்கும் செம்பு பாத்திரம்.. நம் முன்னோர்களின் அறிவைப் பார்த்து வியந்துபோன விஞ்ஞானிகள்..!

கிருமிக்கு வேட்டு வைக்கும் செம்பு பாத்திரம்.. நம் முன்னோர்களின் அறிவைப் பார்த்து வியந்துபோன விஞ்ஞானிகள்..!


கிருமிக்கு வேட்டு வைக்கும் செம்பு பாத்திரம்.. நம் முன்னோர்களின் அறிவைப் பார்த்து வியந்துபோன விஞ்ஞானிகள்..!

ஒட்டுமொத்த உலகநாடுகளையும் ஒரு வைரஸ் கிருமி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் கிருமி வேகமாகப் பரவ, அதை தடுக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது அரசு.

இப்படியான சூழலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களில் கொரானா தங்கினாலும் ஆபத்து என்னும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் செம்பு பாத்திரத்தில் பயன்படுத்தினால் கொரானா அண்டாது என ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நாம் இப்போது அன்றாடப் பயன்பாட்டில் பயன்படுத்தும் பொருள்களில் இந்த வைரஸ் நீண்டநேரம் உயிருடன் இருக்குமாம்.

இதற்குத்தான் நம் முன்னோர்கள் செம்பு பாத்திரத்தில் தன்ணீர் அருந்து வந்துள்ளனர் பாக்டீரியா, நுண்ணியிர் எதிர்ப்புகளை செம்பு கொண்டு இருப்பதுதான் இதற்கு காரணம். செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உண்டு.அதேபோல் கரோனா போன்ற வைரஸ் கிருமிகள் தொற்றினாலும், அதனால் செம்பு பாத்திரத்தில் வாழமுடியாது. அடுத்த சிலநிமிடங்களில் அழிந்துபோகும்.

சவுத்தாம்டாம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சார்ஸ், மெர்ஸ் போன்ற சுவாசக் குழாய் பகுதிகளில் ஏற்படும் வைரஸ் தொற்றை தடுப்பதில் செம்பு நல்ல பலன்கொடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளதுஇதேபோல்ன்ரீதா கால்வெல் என்ற மேரிலேண்ட் பல்கலையின் பேராசிரியர் நடத்திய ஆய்வில், ‘செம்பு அல்லாத பொருள்களின் மீது கரோனா பொன்ற வைரஸின் தாக்கம் அதிக அளவில் இருந்தது எனவும், செம்பில் அது இல்லை’ எனவும் கூறியிருக்கிறார்.

இப்போது புரிகிறதா நம் முன்னோர்களின் மகிமை. இனியேனும் பாரம்பர்யத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம். செம்புப் பொருள்களை பயன்படுத்துவோம்.


நண்பர்களுடன் பகிர :

K
K Saravan 5மாதத்திற்கு முன்
https://www.facebook.com/715237738856832/posts/1133613707019231/?sfnsn=wiwspmo&extid=yuUFGNxyqr4ATLR3&d=n&vh=e