பிறந்த குழந்தைக்கு கொரானா என பெயர் சூட்டிய தாய் மாமா.. காரணத்தை கேட்டால் நீங்களே அசந்துபோய்டுவீங்க..! Description: பிறந்த குழந்தைக்கு கொரானா என பெயர் சூட்டிய தாய் மாமா.. காரணத்தை கேட்டால் நீங்களே அசந்துபோய்டுவீங்க..!

பிறந்த குழந்தைக்கு கொரானா என பெயர் சூட்டிய தாய் மாமா.. காரணத்தை கேட்டால் நீங்களே அசந்துபோய்டுவீங்க..!


பிறந்த குழந்தைக்கு கொரானா என பெயர் சூட்டிய தாய் மாமா.. காரணத்தை கேட்டால் நீங்களே அசந்துபோய்டுவீங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு கொரானா என அவரது தாய் மாமா சொன்னதால் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு அவர் சொன்ன காரணத்தால் அது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூர் மாவட்டம், சோகவுரா கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் தாய்மாமா நிதேஷ் திரிபாதி கேட்டுக் கொண்டதால் குழந்தையின் பெற்றோர், அந்த குழந்தைக்கு கரோனா என பெயர் வைத்து உள்ளனர். குழந்தையின் பெயர் சூட்டுவிழாவுக்கு வந்த சொந்தங்கள் பலரும் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரானாவின் பெயரை குழந்தைக்கு வைத்திருக்கிறீர்களே எனக் கேட்டனர்.

அதற்கு, திரிபாதி..’கரோனா உல்க மக்களை அச்சுறுத்துவதும், கொல்வதும் உண்மைதான். அதேநேரம் மக்களிடம் சில நல்லபழக்கங்கள் வரவும் கொரானா காரணம் ஆகியிருக்கிறது.உலக மக்களுக்குள் கொரானா ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது.இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாகவும், தீமயை எதிர்த்து போராடுபவளாகவும் இருப்பார்..’என மாமா திரிபாதி விளக்கிச் சொல்லியிருப்பதோடு, இந்த பெயரை தான் சொன்னதால் வைத்த குழந்தையின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்போது உத்திரப்பிரதேசத்தில் இந்த குழந்தை செம ரீச் ஆகிவிட்டது.


நண்பர்களுடன் பகிர :