அதிக மேக்கப்பால் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர் மகள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! Description: அதிக மேக்கப்பால் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர் மகள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

அதிக மேக்கப்பால் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர் மகள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!


அதிக மேக்கப்பால் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர் மகள்.. எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

ரோபோ சங்கர் இன்று திரைப்பயணத்தில் தொட்டிருக்கும் இடம் மிகப்பெரியது. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்து அவர் இந்த இடத்துக்கு அத்தனை எளிதில் வந்துவிடவில்லை. முதலில் சின்னத்திரைகளில் ஷோ செய்து, மிகவும் கஷ்டப்பட்டே இந்த இடத்துக்கு வந்தார். ஆனால் ரோபோ சங்கரின் மகளுக்கோ முதல் படமே இளைய தளபதி விஜய் படம் தான்!

பிகில் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், பிகிலில் உடல் பருமனான பெண்ணாக நடித்திருப்பார். படத்தின் இறுதிக்காட்சியில் இந்திரஜாவின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அண்மையில் இவர் தன்னை பிரத்யேக போட்டோசூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஹாலிவுட் நாயகிகள்போல் படுமாடர்னாக போஸ் கொடுத்து இருந்தார். அது இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து இந்தியக் கலாச்சாரப்படி சேலைகட்டி போஸ் கொடுத்து இருக்கிறார் அம்மணி. அதனைத் தொடர்ந்து இப்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் இந்திரஜா. அதில் அதிகமான மேக்கப்பால் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் இந்திரஜா. இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :