லண்டனில் இருந்து வந்த மகன்...தனிமைப்படுத்தி இருக்கும் காட்சி.. வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. பிரபல இயக்குனரின் மகனின் செயல்..! Description: லண்டனில் இருந்து வந்த மகன்...தனிமைப்படுத்தி இருக்கும் காட்சி.. வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. பிரபல இயக்குனரின் மகனின் செயல்..!

லண்டனில் இருந்து வந்த மகன்...தனிமைப்படுத்தி இருக்கும் காட்சி.. வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. பிரபல இயக்குனரின் மகனின் செயல்..!


லண்டனில் இருந்து வந்த மகன்...தனிமைப்படுத்தி இருக்கும் காட்சி.. வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.. பிரபல இயக்குனரின் மகனின் செயல்..!

கரோனா தொற்று இந்தியாவில் இருந்து புறப்படவில்லை. அதேநேரம் சீனாவில் உருவான இந்த வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் வெகுவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருவோர்களிடம் இருந்தே கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, வெளிநாட்டில் இருந்து வருவோரையும் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அந்தவகையில் பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி தன் மகன் லண்டனில் இருந்து வந்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். பிரித்தானியாவில் கொரானோ பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருபவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில் சுகாசினி பேசி வெளியிட்டிருக்கும் வீடியோவில் இது என் மகன் நந்தன். அவன் தனி அறையில் இருக்கிறான். நான் அவனிடம் இருந்து தள்ளி இருக்கிறேன்என கண்ணாடி அறைக்குள் இருக்கும் தன் மகனைக் காட்டுகிறார். தொடர்ந்து அவரது மகன் நந்தன், ‘கொஞ்சம் பொழுதுபோகவில்லைதான். ஆனால் இதுதான் நல்லது. 14 நாள்கள் இப்படி தனிமையில் இருந்தால் நமக்கும், நம்மை சுற்றியிருப்போருக்கும் நல்லது.’ என நந்தன் பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :