40 வயதிலும் எவ்வளவு அழகுப்பாருங்க.. நடிகை மீனா போட்ட புகைபடத்தை பாருங்க..! Description: 40 வயதிலும் எவ்வளவு அழகுப்பாருங்க.. நடிகை மீனா போட்ட புகைபடத்தை பாருங்க..!

40 வயதிலும் எவ்வளவு அழகுப்பாருங்க.. நடிகை மீனா போட்ட புகைபடத்தை பாருங்க..!


40 வயதிலும் எவ்வளவு அழகுப்பாருங்க.. நடிகை மீனா போட்ட புகைபடத்தை பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத்துறையில் கோலோச்சினார்.

1982ல் வெளியான நெஞ்சங்கள் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. தொடர்ந்து வந்த அன்புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1991ல் என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தேவதையாக வலம்வந்தார். திருமணத்துக்கு பின்னர் சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர், இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக தரிசனம் தருவதோடு, நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். நடிகை மீனாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் அண்மையில் நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்ப்பவர்கள் அடடே நடிகை மீனா 40 வயதிலும் இவ்வளவு அழகா என உச் கொட்டுகின்றனர்.

திருமணத்துக்குப் பின்னர் கணிசமாக உடல் எடை கூடிய நடிகை மீனா இப்போது நச்சென்று உடலைக் குறைத்திருக்கிறார். குறித்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :