கொரானா அச்சத்தால் யாரையும் கூப்பிடாமல் நடந்த பிரபலநடிகை கல்யாணம்.. யார் தெரியுமா..? அழகிய திருமண புகைப்படம்.! Description: கொரானா அச்சத்தால் யாரையும் கூப்பிடாமல் நடந்த பிரபலநடிகை கல்யாணம்.. யார் தெரியுமா..? அழகிய திருமண புகைப்படம்.!

கொரானா அச்சத்தால் யாரையும் கூப்பிடாமல் நடந்த பிரபலநடிகை கல்யாணம்.. யார் தெரியுமா..? அழகிய திருமண புகைப்படம்.!


கொரானா அச்சத்தால் யாரையும் கூப்பிடாமல் நடந்த பிரபலநடிகை கல்யாணம்.. யார் தெரியுமா..? அழகிய திருமண புகைப்படம்.!

கொரானா நோயின் தாக்கம் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரானாவின் தாக்கத்தால் இதுவரை 10,048 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரானாவின் தீவிரம், இத்தாலியையும் படுத்தி எடுத்துவருகிறது. இந்தியாவிலும் நாளை ஒருநாள் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.





கொரானாவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பொதுமக்கல் அடிக்கடி கைகளை கழுவவேண்டும். எண் 95 கொண்ட மாஸ்க் அணியவேண்டும், கன், மூக்கு, வாய் ஆகியவற்றை மக்கள் தங்களுக்குத்தாங்களே தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமணங்கள் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே புக் செய்யப்பட்ட திருமணங்கள் பத்து பேருடன் அதாவது நெருங்கிய உறவுகளை மட்டுமே கொண்டு நடத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது.





இதனால் ஆடம்பரம் தவிர்த்து திருமணங்கள் மிக எளிமையான முறையில் நடந்துவருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை விஸ்மயா ஸ்ரீ,கேரளத்தின் பிரபல பாடகர் அபிஜித்தை திருமணம் செய்துள்ளார். கொல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களை மட்டும் இந்த தம்பதிகள் அழைத்து இருந்தனர்.அதற்காக வருந்துகிறோம் என அவர்கள் வீடியோ பதிவிட்டுள்ளனர்.





இந்த நாயகி விஸ்வமயா தமிழில் உறியடி 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது கொரானா அஞ்சம் எல்லாம் தீர்ந்த பின் இந்த தம்பதி அனைவரையும் அழைத்து திருமண வரவேற்புசெய்ய முடிவெடுத்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :